மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் மாற்றம் இல்லை


மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் நீடிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியுடன் நடந்த கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

تعليقات