பிரதமர் மகிந்த இராஜினாமா



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தெரியவருகிறது.

تعليقات