ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளருக்கு வாக்களிக்க தீர்மானம் – ஜீவன்


ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளர் ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய குழுவின் முடிவிற்கமைய ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

تعليقات