“Go Home Gota” பட்டிகள் அணிந்து ஐ. ம. ச எம். பிகள் சபை அமர்வில் பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

“Go Home Gota” வாசகங்கள் பொறிக்கப்பட்ட பட்டிகளை அணிந்து இன்றைய அமர்வில் அவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



تعليقات