அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தினர் எடுத்துள்ள தீர்மானம்


நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக தமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நாளை பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதிலிருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நிலைமையை ஆராய்ந்த பின்னர் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

تعليقات