இன்று இரவு நேர ரயில் சேவைகள் ரத்து - FLASH NEWS - TAMIL


இன்று இரவு நேர ரயில் சேவைகள் ரத்து

திட்டமிடப்பட்ட நேர அட்டவணைப்படி ரயில்கள் இன்று  வழக்கம் போல் இயங்கும்.ஆனால், இரவு ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 அனைத்து திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளும் திங்கட்கிழமை (04) காலை 6.00 மணிக்குப் பிறகு மீண்டும் இயங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.