மிாிஹானை சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு - FLASH NEWS - TAMIL


மிாிஹானை சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு


மிாிஹானையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை - மிரிஹானையில் நேற்றிரவு  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கலகம்விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல்மாகாண குற்றத்தடுப்புபிரிவினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில்,  சம்பவம் தொடர்பான விசாரணை பொறுப்புகள் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.