புதிய அமைச்சரவை இன்னும் சொற்ப நேரத்தில்...

 


18 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்னும் சொற்ப நேரத்தில் பதவி ஏற்க இருப்பதாக தெரிய வருகிறது.

    முற்பகல் 10.30 அளவில் ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாண நிகழ்வு  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

تعليقات