மூதூர் அல்-சிராஜியா ஜும்மா பள்ளிவாயலுக்காக ஒலி சாதன உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூர் அல்-சிராஜியா ஜும்மா பள்ளிவாயலுக்காக கொள்வனவு செய்யப்பட்ட ஒலி சாதன (Sound System ) உபகரணங்கள் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள், மூதூர் பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK