அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு சகல கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு - FLASH NEWS - TAMIL


அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு சகல கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தேசிய நெருக்கடியை கருத்தில் கொண்டு இதில் பங்களிப்பு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.