இந்த அரசாங்கம் மாறி நிலையான அரசை உருவாக்க வேண்டும் விமல் வீரவன்ச எம். பி

 நாட்டில் உள்ள தற்போதைய அரசாங்கம் மாறி நிலையான அரசாங்கமொன்று நிறுவவேண்டுமென முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, தங்களது கூட்டணியில் உள்ள 10 அரசியல் கட்சிகளும் அதில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்பு போலவே தொடர்ந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்




تعليقات

المشاركات الشائعة من هذه المدونة

கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு

ஆபத்தை சுட்டிக் காட்டவே இப்பதிவு, விபரீதம் செய்து விடாதீர்கள்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக சுற்றுநிருபம்!