பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

 நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகெகோட பொலிஸ் பிரிவுகளிலும், களனி, கல்கிசை ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருந்தது.



Comments