பொலிஸ் ஊரடங்கு அமுல்

 கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

 பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்



Comments