இன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு! - FLASH NEWS - TAMIL

இன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு!


இன்றைய தினம் நாட்டில் 7 மணித்தியாலத்துக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்காக மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A முதல் L வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையில் 7 மணி நேரமும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அதேபோன்று P முதல் W வரையிலான வலயங்களில் காலை 8.30ல் இருந்து இரவு 11 மணி வரையில் 7 மணி நேரமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்