கைது செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க உட்பட 8 பேருக்கு 23 வரை விளக்கமறியல் - FLASH NEWS - TAMIL


கைது செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க உட்பட 8 பேருக்கு 23 வரை விளக்கமறியல்


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலாக வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.