ஜனாஸா நல்லடக்க அனுமதிக்கான வர்த்தமானி வெளியீடு - FLASH NEWS - TAMIL


ஜனாஸா நல்லடக்க அனுமதிக்கான வர்த்தமானி வெளியீடு

 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி சுகாதார அமைச்சினால் இன்று (25) வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இன்றிரவு 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.