ஈஸ்டர் தாக்குதல் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடைவில்லை - மேலதிக விசாரணைகளை விரைவில் மேற்கொள்ள உத்தரவு - FLASH NEWS - TAMIL


ஈஸ்டர் தாக்குதல் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடைவில்லை - மேலதிக விசாரணைகளை விரைவில் மேற்கொள்ள உத்தரவு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடையாதுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 

இது குறித்து மேலதிக விசாரணைகளை விரைவில் மேற்கொள்ளுமாறும் மற்றும் தகவல்களை தாமதமின்றி சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.