15 வயது சிறுமி கர்ப்பம் - 25 வயது இளைஞன் கைது!
காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (11) கைது செய்துள்ளதாக காத்தான்டி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டு பிடித்ததை தொடர்ந்து பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்துள்ளனர்
சிறுமி கர்ப்பம் தரிக்கும் போது 15 வயது எனவும் தற்போது தற்போது 16 வயதும் 1 மாதம் எனவும் 7 மாத கர்பணியாக இருப்பதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK