ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த முயற்சிகள் தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது - ஜீவன் தொண்டமான் - FLASH NEWS - TAMIL

ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த முயற்சிகள் தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது - ஜீவன் தொண்டமான்

 


கடந்த அரசாங்கத்தினால் 5 வருடங்களில் மேற்கொள்ள முடியாத பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டான் தெரிவித்துள்ளார்.

கண்டிக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ்; நட்ராஜ் தலைமையில் சர்வதேச இந்திய வம்சாவளி தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.