சிறுவர் இல்லத்தின் பிரதான பராமரிப்பாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...! - FLASH NEWS - TAMIL


சிறுவர் இல்லத்தின் பிரதான பராமரிப்பாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...!



அனுராதபுரத்தில் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பாக அந்த இல்லத்தின் பிரதான பராமரிப்பளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை கடுமையான பிணை விதிமுறைகளுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று அனுராதபுர தலைமை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ஜனக பிரசன்னவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் போது அவரை 2 இலட்சம் ரூபா சரீர பிணை இரண்டு மூலம் விடுதலை செய்வதற்கு தலைமை நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவத்தில் சாட்சி வழங்கிய நபர்களை மிரட்ட வேண்டாம் எனவும், அவ்வாறு மிரட்டினால் தண்டனை கடுமையானதாக இருக்கும் எனவும்நீதவான் குறித்த சந்தேக நபரை எச்சரித்திருந்தார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.