அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய ஏற்பாடுகளைத் தயாரிக்க தீர்மானம் - FLASH NEWS - TAMIL


அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய ஏற்பாடுகளைத் தயாரிக்க தீர்மானம்


அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த ஏற்பாடுகளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.