ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தவிசாளராக எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவு - FLASH NEWS - TAMIL


ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தவிசாளராக எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவு

ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டம் இன்று (25)இடம் பெற்றது.இந் நிகழ்வில் கட்சியின் பதவி நிலை அங்கவத்தவர்கள் நியமனமும் அனுமதி பெறுவதை இலக்காகக் கொண்டும் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை எதுல் கோட்டேயிலுள்ள கட்சித் தலைமை செயலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சிறு சிறு யாப்புத் திருத்தங்களுடன் 2021 ஆம் ஆண்டுக்கான பதவி நிலை அங்கவத்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தவிசாளராக கண்டி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஹாரிஸ்பதுவ தொகுதியின் பிரதான அமைப்பாளருமான எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவு செய்யப்பட்டார்





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.