இல்ஹாம் மரைக்கார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்தார் - FLASH NEWS - TAMIL

இல்ஹாம் மரைக்கார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்தார்

 


2021.01.20 அன்று இலங்கை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தங்களுடைய பட்டப் படிப்புகளை நிறைவு செய்த இலங்கை மாணவர்களுக்கு இந்த அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தினை பாராளுமன்றத்தில் பேசுமாறும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் CBS அமைப்பின் தலைவரும், சமூக சேவையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான     திரு.  இல்ஹாம் மரைக்கார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.