அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது! - FLASH NEWS - TAMIL


அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

 தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.