SLMC ஆதரவுடன் பேருவளை பிரதேச சபை வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பு வெற்றி. ACMC வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டது. - FLASH NEWS - TAMIL


SLMC ஆதரவுடன் பேருவளை பிரதேச சபை வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பு வெற்றி. ACMC வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டது.

பொதுஜன பெரமுன ஆட்சியிலிருக்கும் பேருவளை பிரதேச சபையினை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பைஸான் நைஸரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதே சமயம் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹஸீப் மரிக்கார்,  தனது தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தனக்கு இது சம்மந்தம்மாக எந்த வித ஆலோசனைகளும் தலைமையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாமலிருப்பதால், தான் வாக்களிப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.