ஜனாஸாக்களை எரிப்பதில் நிபுணர் குழு விடாப்பிடி
(Boomudeen Malik)
மருத்துவ நிபுணர் குழுவே இன்று கூடி ஆராய்ந்துள்ளது. ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே குழுவிலுள்ள சிலர் இருப்பதால் - கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடி ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment