மோட்டார் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு - FLASH NEWS - TAMIL


மோட்டார் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு

 


2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன் புடவை மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்க முன்மொழிந்துள்ளார்.


இரத்தினக்கல் ஏற்றுமதியில் மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.