மட்டக்களப்பு கெம்பஸ் அரசுடமையாக்கப்படும்...! - FLASH NEWS - TAMIL


மட்டக்களப்பு கெம்பஸ் அரசுடமையாக்கப்படும்...!

 


கொள்கைவாதத்திற்கு உந்துணர்வளித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்விற்கு சொந்தமான மட்டக்களப்பு கெம்பஸ் அரசுடமையாக்கப்படவுள்ளதுடன், ஏனைய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.