பயணிகள் ரயில் சேவைகள் சனி, ஞாயிறு இடைநிறுத்தம். - FLASH NEWS - TAMIL


பயணிகள் ரயில் சேவைகள் சனி, ஞாயிறு இடைநிறுத்தம்.


கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு வார இறுதிப் பயணிகள் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுள்ளது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளையும், நாளைமறுதினமும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளால் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.