கடமையில் இருந்த சிகிரியா பொலிஸ் ஓ.ஐ.சி திடீர் மரணம்.. உடலின் மாதிரிகள் பி.சி.ஆர் சோதனைக்கு.... - FLASH NEWS - TAMIL


கடமையில் இருந்த சிகிரியா பொலிஸ் ஓ.ஐ.சி திடீர் மரணம்.. உடலின் மாதிரிகள் பி.சி.ஆர் சோதனைக்கு....


சிகிரியா பொலிஸ் பொறுப்பதிகாரி உபாலி கருணாதிலக்க  திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று மாலை சிகிரியாவுக்கு பணியின் நிமித்தம் சென்றபோது குறித்த அதிகாரி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவரது உடலின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.