நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரிப்பு - FLASH NEWS - TAMIL


நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரிப்பு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்

  1. கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண்
  2. சியம்பலாபே தெற்கு பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்
  3. கொழும்பு - 15 பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண்
  4. பண்டாரகம - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.