வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் - 7 ஆவது நாள் இன்று! - FLASH NEWS - TAMIL


வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் - 7 ஆவது நாள் இன்று!


பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் 2021 வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் ஏழாவது நாளாக இடம்பெறவுள்ளது.

இதன்போது, சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு மற்றும் மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்தல் ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.