நாடாளுமன்றத்தில் கஞ்சா புகைப்பவர்கள் இருக்கின்றனரா? பிரதமரின் கேள்வியால் சபையில் அமளி - FLASH NEWS - TAMIL


நாடாளுமன்றத்தில் கஞ்சா புகைப்பவர்கள் இருக்கின்றனரா? பிரதமரின் கேள்வியால் சபையில் அமளி


நாடாளுமன்றத்தில் கஞ்சா புகைப்பவர்கள் இருக்கின்றனரா என பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. கஞ்சாவை பயிரிடுவது சம்பந்தமாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமிக்குமாறு புத்திக பத்திரண, பிரதமரிடம் கோரிக்கை விடுத்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கஞ்சா புகைப்பவர்கள் இல்லை என்பதால், அப்படியான குழு அவசியமில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.