9 பேர் நீக்கம் ! ஆளும் தரப்பில் ஆசனம் ?
எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சி (SJB) இலிருந்து 20A இற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு ஆளும் கட்சி தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க் கட்சி, ஆளும் கட்சியிடம் வேண்டிக் கொண்டுள்ளது. SJB இலிருந்து 20A இற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்களின் விபரம் பின்வருமாறு
- டயனா கமகே
- அருணாசலம் அரவிந்த குமார்
- இஷாக் ரஹ்மான்
- பைசல் காசிம்
- H.M.M.ஹரிஸ்,
- M.S.தௌபீக்,
- நசீர் அஹமட்
- A.A.S.M. ரஹீம்
- M.M.M. முஷாரப்



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK