இலங்கையில் 14 வது கொரோனா மரணத்திற்கான காரணம் வெளியானது - FLASH NEWS - TAMIL


இலங்கையில் 14 வது கொரோனா மரணத்திற்கான காரணம் வெளியானது


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் கடுமையான நியுமோனியாவில் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அந்த பெண் இதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.