நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) , திருகோணமலையில் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களை ஆதரிக்க தீர்மானம் - FLASH NEWS - TAMIL


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) , திருகோணமலையில் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களை ஆதரிக்க தீர்மானம்


ஹஸ்பர் ஏ ஹலீம்


கிண்ணியாவில் நடைபெற்ற நல்லாட்சிக்கான  மாவட்ட செயற்குழு  கூட்டத்தில் NFGG தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட், நல்லிணக்க செயட்பாட்டாளர் டொக்டர் சாஹிர், ஆகியோர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை மாவட்ட செயற் குழு தலைவர்  நசீர் தலைமையில் கிண்ணியாவில் இன்று (12) இடம் பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முதன்மை வேற்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து தமது முழுமையான ஆதரவை வழங்கும் தீர்மானத்தை அறிவித்தார்கள்.


இதில் கிண்ணியா நகர சபை நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி உறுப்பினர் உமர் அலி ரனீஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.