இரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு. - FLASH NEWS - TAMIL


இரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.


ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர்.


ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாளர்களும் இதனை அறிவித்தனர்.



பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.



மாத்தறை மாவட்டத்தில் இருந்து போட்டியிட UNP ஊடாக வேட்பு மனுக்களை சமர்ப்பித்த சந்தன பிரியந்தா மற்றும் எஸ்.டபிள்யு. பிரேமரத்ன ஆகியோரே இவ்வாறு இணைந்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.