ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு - FLASH NEWS - TAMIL


ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களும்  கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொடர்பில் கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.