வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் - FLASH NEWS - TAMIL

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும்


ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் வெளிப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த அறிக்கைகள் குறித்து எவருக்கேனும் சிக்கல்கள் காணப்படின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.




News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்