கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் 12 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி
இம்முறை வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் அ/ கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் 12 மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். மாணவர்களுக்கும் அவர்களுடன் ஒன்றிணைந்து வழிநடாத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சித்தி பெற்ற மாணவர்கள் விபரம்
1. M.A. நஹ்தியா - 161
2. M.R.M. ரானீஷ் - 160
3. M.A. ஹப்ஷா - 157
4. M.R.H. உமர் மஃதூம் - 156
5. M.P. ஸைனப் - 156
6. M.A.F. அக்ஷா - 155
7. M.N.M. நஹத்தி - 152
8. M.N. ரிஷ்டி ருஷைட் - 152
9. A.R.M. ஷாகிப் - 146
10. M.I. இப்தி மிபா - 146
11. M.N. நாசிம் - 145
12. M.N.M. அக்லமாஸ் - 143

Post a Comment