கட்டுகஸ்தோட்டையில் தீ விபத்து : மூவர் உயிரிழப்பு: 4 வீடுகள் சேதம்


மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட, மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

 இந்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு

ஆபத்தை சுட்டிக் காட்டவே இப்பதிவு, விபரீதம் செய்து விடாதீர்கள்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக சுற்றுநிருபம்!