அனுராதபுர மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் தேசிய பாடசாலைகள் தரமுயர்வு. - FLASH NEWS - TAMIL

அனுராதபுர மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் தேசிய பாடசாலைகள் தரமுயர்வு.

அனுராதபுரமாவட்டத்தில் நான்கு  முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் இதுவரை ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை மாத்திரமே தேசிய பாடசாலையாக காணப்பட்டது. 

கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உற்பட்ட அ/கலாவெவ மத்திய கல்லூரி, கெபித்திகொழ்ழாவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மஹ்மூத் பதியுதீன் மஹா வித்தியாலயம், கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், அனுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட இக்கிரிழ்ழாவ அந்நூர் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்